வேணிக்கு மேலொரு வேணி() வைத் தோய்முன் விரும்பிஒரு மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய் பாணிக்குமோ() தரும் பாணி() வந் தேற்றவர் பான்மைகண்டே