வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம் பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல் யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே