வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின் சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக் கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும் ஆடவர் மடவார் ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் செறும் - பி இரா பதிப்பு