வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் மேலன் மாமயில் மேலன் அன்பர்உள் சால நின்றவன் தணிகை நாயகன் வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே