வேல்கொளும் கமலக் கையனை எனையாள் மெய்யனை ஐயனை உலக மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை மாணிக்க மணியினை மயில்மேல் கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன்அரி அறியாச் சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே