வைத்த நின்அருள் வாழிய வாழிய மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப் பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே