வைய நாயக வானவர் நாயக தையல் நாயகி சார்ந்திடும் நாயக உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல் வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே