வையக் தேஇடர் மாக்கடல் முழ்கி வருந்துகின்ற பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால் நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண் மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே