Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4915
ஸோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு 
வீதிஉண் டாச்சுத டி - அம்மா 
வீதிஉண் டாச்சுத டி  ஆணி
பாடல் எண் :5255
ஸோதி ஸோதி ஸோதி சுயஞ் 
ஸோதி ஸோதி ஸோதி பரஞ் 
ஸோதி ஸோதி ஸோதி யருட் 
ஸோதி ஸோதி ஸோதி சிவம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.