சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக் கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான் இனியான் மயங்கேன் இருந்து