நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத் திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான் படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே