நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில் தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட் பாங்குடையாய் தண்டிப் பது