பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச் சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த் துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப் பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே