பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப் பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே