படமுடியா என்ற வார்த்தை 1 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 030. பிரியேன் என்றல் piriyēṉ eṉṟal
3. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
படமுடியா -
வாய்தற் -
தண்டனை -
பூட்டு -
மரணம் -
போதம் -
ஒருமை -
வெண் -
கரைவி -
உள்ளும் -
தயவு -
நாபி -
நடுக்கண் -
ஒருமையுடன் -
பெற்ற -
வள்ளலார் -
வெண்ணிலா -
லலாடம் -
மனம்+புத்தி+சித்தம்+அகங்காரம் -
பாவங்கள் -