இறந்தார் என்ற வார்த்தை 6 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
இரண்டாம் திருமுறை / Second Thirumurai 082. அபராத விண்ணப்பம் aparāta viṇṇappam
5. உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 132. கண்புருவப் பூட்டு kaṇpuruvap pūṭṭu
7. சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
40. என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
குருவம் பலத்தேஎன் றுன்.
-
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 106. சுத்த சிவநிலை sutta sivanilai
43. இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
-
மனு முறைகண்ட வாசகம்
அப்போது வீதிவிடங்கனென்கிற இராஜபுத்திரன் அழுகின்ற தாய் முதலானவர்களைப் பார்த்து, "வீணாக நீங்கள் அழுது புலம்புகின்றதில் என்ன லாபம்! பிரமதேவன் முதலான கர்த்தர்களுக்கானாலும் விதியைக் கடக்கக் கூடுமோ! எலும்பு நரம்பு தோல் முதலான அசுத்தங்களாற் கட்டிய இந்தச் சிறுவீட்டை நிலையென்று நம்பப்படுமோ! என்று பிறந்தார்களோ அன்றே இறந்தார்களென்று நினைக்கவேண்டும்; ஆறிலுஞ்சாவு நு‘றிலுஞ்சாவென்றும், நிலத்தில் முளைத்த பூண்டுகள் நிலத்திலே மடியுமென்றும், சாமானியரான அசேதனர்களும் சொல்லிக் கொள்ளுகின்றார்களே; அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமற் போனதென்ன? இதுபற்றி எவ்வளவுந் துயரப்பட வேண்டுவதில்லை" என்று பலவிதமான உறுதி வார்த்தைகள் கூறி, அவ்விடத்திலிருந்து புறப்பட்டு மனதில் நாணமும் நடுக்கமும் உண்டாகத் தந்தையாரிடத்திற்கு வந்து தொழுது வணங்கித் து‘ரத்தே நின்றான்.
-
முதல் திருமுறை / First Thirumurai 003. நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal
468. இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்
இறந்தார் -
உஷ்ணம் -
புத்தி -
கரைவி -
லலாடம் -
பூட்டு -
நாபி -
ஜோதி -
ஆசாரியன் -
வேதம் -
திருவார்த்தை -
இறந்த -
பூதம் -
சுத்த -
கரணங்கள் -
போதம் -
பாவங்கள் -
எழுவகைப் -
தாயுமான+சுவாமிகளும் -
செந்தில் -