செந்தில் என்ற வார்த்தை 1 இடங்களில் பொருத்தமான பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன
-
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai 040. தரிசனை வேட்கை tarisaṉai vēṭkai
8. குழகனை அழியாக் குமரனை அட்ட
குழகனை அழியாக் குமரனை அட்ட
குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதில்
சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
செந்தில் -
வார்த்தை -
தமிழில் -
சிற்சபை -
சிறந்த -
உஷ்ணம் -
லலாடம் -
கரைவி -
நரகம் -
பாதம் -
சுத்த -
அகவல் -
நாபி -
ஜோதி -
கரை -
ஒருமையுடன் -
சுத்த+ஞானி -
வள்ளலார் -
ஜீவகாருண்யமே -
மனம்+புத்தி+சித்தம்+அகங்காரம் -